வேளாண் கல்லூரி மாணவர்கள் நடத்திய இலவச மருத்துவ முகாம்:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் பார்த்திபனூர் கிராமத்தில் கமுதி நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சார்பில் ஊர் மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தபட்டது.
இதை பார்த்திபனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துடன் சேர்ந்து இம் முகாமை நடத்தினார்கள்இதில் ஊர் மக்கள் அனைவரும் பங்குபெற்று பயன் பெற்றனர்.
