Advertisement

பாபுராஜபுரத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி-100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பாபுராஜபுரத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி-100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தஞ்சாவூர் மாவட்டம் பாபுராஜபுரத்தில் உள்ள ஹலிமா மஸ்ஜித் தப்லீக் மர்கஸ் வளாகத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி‌ நடைபெற்றது.
விழாவில்இந்நிகழ்ச்சியில் அனைத்து ஜமாத்தார்களும் அனைத்து மதத்தினரும் , நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என கலந்து கொண்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *