பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மகிமைபுரம் மாடர்ன் கல்வி குழுமத்தின் பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா குழுமத்தின் தலைவர் முனைவர் சி பழனிவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது கல்வி குழுமத்தின் துணைத் தலைவர் எம்கேஆர் சுரேஷ் முன்னிலை வகித்தார்
இதில் சிறப்பு விருந்தினராக ஐசக் நியூட்டன் இன்ஸ்டியூஷன் தலைவர் ஆனந்த் கலந்து கொண்டு 120 மாணவ மாணவியர்களுக்கு பட்டய சான்றிதழ் வழங்கினர் கல்லூரி நிர்வாக இயக்குனர் இலக்கியா கல்லூரி முதல்வர் ரம்சான் பாத்திமா , முன்னாள் முதல்வர் மாபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்