Advertisement

தாராபுரம் அருகே குடிநீர் சீராக வழங்கக்கோரி பேரூராட்சியை கண்டித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

தாராபுரம் அருகே குடிநீர் சீராக வழங்கக்கோரி பேரூராட்சியை கண்டித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்வேறு கட்ட போராட்டங்கள்

நாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் மொந்தம் 11 வார்டுகள் உள்ளன. இதில் 14-வது வார்டில் உள்ள குலுக்குபாளையம் கிராமத்தில் மட்டும் 1,500 குடும்பங்களில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் 14 -வது வார்டு கிராமத்திற்கு மட்டும் கொளத்துப்பாளையம் பெரூராட்சி நிர்வாகம் அடிப்படை தேவைான் எதையும் முறையாக செய்து தருவதில்லை என்கிற குற்றச்சாட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நீடித்து வந்தது. நங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இப்பகுதி பொதுமக்கள் தங்களது ஊராட்சியின் கவுன்சிலர் கார்த்திகேயன் என்பவருடன் பல்வேறு கட்ட போராட்டங்

களை நடத்தியும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டொருக்கு புகார் மனுக்கள் அனுப்பப் பட்டது.

குடிநீர் குழாய்க்கு பூட்டு

பேரூராட்சியின் ஆணையாளரின் உத்தரவின் பேரியோ அல்லது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலோ குடிநீர் நிறந்து விடும் வாழியர் குலுக்குப்பாளை யம் 14 -வது வார்டு கிராமங்களுக்கு செல்லும் தன்ணீர் குழாய்க்கு அதன் கேட்வாழ்வுகளை இரும்புச் சங்கிலிகளால் இணைத்து பூட்டு போட்டு யாருக்கும் குடிநீர் கிடைக்காதவாறு நடை செய்துள்ளார்.

பொதுமக்கள் குடிநீர் கேட்டு போராட்டம் நடத்த தயாரானால் இரண்டு நாட்களுக்கு மட்டும் தண்ணீரை நிறந்து விடுவார். பிள்ளர் இதே போல் பூட்டு போட்டு பூட்டி விடுவார் என கிராம பெண்கள் புகார் கூறி வரும் நிலையில், நேற்று குழுக்குப்பாளையம் கோயில் திடலில் திரண்ட 100 பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கொளத்துப்பாளையம் பேரூராட்சி நிரவாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு

கவுன்சிலர் கார்த்திகேயன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த ஊர் கூட்டத்தில் கொளத்துப்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் 1,500 குடும்பங்கள் வசிக்கும் பொது மக்களுக்கு தங்கு நடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வரும். குடிநீர் மெயின் குழாயில் அடைத்து போடப்பட்டுள்ள பூட்டுகளை உடனே அஈற்றாவிட்டால் 14-வது வார்டு பொதுமக்கள் அனைவரும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேதில் சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

குலுக்குப்பாளையம் கிராமத்தில் தீடீரென பொதுமக்கள் நிரண்டு பேரூராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *