மதுரை மஞ்சணக்காரத் தெரு பகுதி சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி யில் 9 மாதங் களுக்கு பின் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும் வரவேற்கும் விதமாக பள்ளி மாணவ மாணவியர் கலிலுயோ, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சி.வி.ராமன் உள்ளிட்ட அறிவியல் விஞ்ஞானிகள் போல் முகமூடி அணிந்து வரவேற்றனர்.

Share this to your Friends