இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டி கிராமத்தில் நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று கல்லூரி மாணவிகள் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ராமசாமிப்பட்டி தலைமை மருத்துவர் தலைமையில், குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடத்தினர்.இதில் ஆசிரியர் தேவ்பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டார்.
இதில் அப்பகுதி சிறுவர்,சிறுமியர், குழந்தைகள் மருத்துவ உதவி பெற்று பயனடைந்தனர்
