புதுச்சேரி, உருளையான்பேட்டை தொகுதியில் இலவச நீர்மோர் பந்தலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முன்ன முன்னிலையில், பாஜக தொகுதி பொறுப்பாளரும் மோடி மக்கள் சேவை மைய நிறுவனமான பிரபுதாஸ் நீர்மோர் பந்தல், நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கினார்.

உருளையான்பேட்டை சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் தொகுதி பொறுப்பாளர் மற்றும் மோடி மக்கள் சேவை இயக்க நிறுவனர் பிரபுதாஸ் அவர்கள் சொந்த செலவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலையில் தொகுதி முழுவதும் ஐந்து வார்டுகளிலும் சாலை அண்ணா காமராஜர் சாலை ஏழு பகுதியாக பிரித்து நீர் மோர் பந்தல் அமைத்து ஏழை எளிய மக்களுக்கு கோடைகாலத்தில் வெயில் தாக்கத்தை இளநீர் வெள்ளரிப்பழம் தர்பூசணி பழம் மோர் மற்றும் நீர் வழங்கினார்கள் மேலும் மேலும் ஏழை எளியோர்களுக்கு தட்டுவண்டி, பூ கடை ஸ்டால் வழங்கினார்
இந்நிகழ்வில் சரவணன்,பன்னீர்செல்வம், பாரதிராஜா கட்சி பொறுப்பாளர்கள் கீதா அசோக் பொன்னியம்மாள் சுமதி செல்லா என்கிற ஜெயபால் குளத்து மேடு மாடு அம்பிகா சரவணன் சூர்யா பன்னீர்செல்வம் ரமேஷ் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.