தென்னமநாடு பறையா குளம் ஆக்கிரமிப்பை அகற்றி பட்டியலின சமூக மக்களிடத்தில் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்,.விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து…