மதுரை தமுக்கம் மைதானத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள்உட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் செயல்படுத்திவரும் வளர்ச்சித்திட்டம் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடந்தது.
அருகில் கனிமொழி எம்.பி. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, செந்தில் பாலாஜி, மூர்த்தி, அர.சக்கரபாணி, அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.