திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர்பாளையத்தில் விவசாயிகளின் நலன் கருதி இன்று தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் முன்னிலையில் மு.மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் திறந்து வைத்தார்.
இதில் இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் செங்கை செல்லமுத்து,மாவட்ட பிரதிநிதி குமார், பொறியாளர் அணி கலைச்செல்வன்,சங்கம்பட்டி, உள்ளூர் சுப்பிரமணி, கிளை செயலாளர் நடேசன் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்