சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் எழுத்தாளர் விவேக் ராஜ், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான பிரியா, வழக்கறிஞர் பிரியதர்ஷினி, ஜோதி, குழந்தை நட்சத்திரம் லியானா இணைந்து சந்தித்து அனைவரும் நலம் பெற வேண்டி பிராத்தனை செய்தார்கள்.