சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் மதுரை காந்தி மியூசியத்தில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மீசை தங்கராஜ், எழுத்தாளர் விவேக் ராஜ் இணைந்து மதுரை போலீஸ் துணை கமிஷனர் வனிதா அவர்களையும், மதுரை அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் சோபனா அவர்களையும் சந்தித்து திரைப்பட துறையை பற்றி கூறி அவர்களது விழாவிற்கு வருகை தருமாறு கூறினார்கள்.