மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி ஊராட்சியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி முகவர் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்

சிறப்பு அழைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்மான ஆர்.பி. உதயகுமார், கலந்துகொண்டு பூத் கமிட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதேபோன்று
பெரியஊர்சேரி ஆதனூர் தேவசேரி ஊராட்சிகளிலும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் மாநில அம்மா பேரவை துணை செயலாளர்கள் வெற்றிவேல், வக்கீல் திருப்பதி, வாடிப்பட்டி ராஜேஷ்கண்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பையா, மாணிக்கம், மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் மதுரை மேற்கு தெற்கு அரியூர் ராதாகிருஷ்ணன், வாடிப்பட்டி காளிதாஸ், கொரியர்கணேசன், அலங்கை நகர செயலாளர் அழகுராஜ் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜெயச்சந்திரமணியன், மாவட்ட மகளிரணி செயலாளர் வக்கீல்லெட்சுமி, அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜன், அம்மா பேரவை துணைச் செயலாளர் மனோகரன், எம்ஜிஆர் இளைஞரணி செந்தில்குமார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துராமன், ரேவதி, தொழிலதிபர் முத்துக்கிருஷ்ணன் விவசாய அணி குமார், மகளிரணி தமிழ்ச்செல்வி மற்றும் நிர்வாகிகள் ஆண்டியப்பன், காமாட்சி, ராசு, பிரபு, கிளை செயலாளர் கார்த்திக் மற்றும், பாலமுருகன், குமரேசன், செந்தில், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

Share this to your Friends