எஸ்டிபிஐ கட்சியின் மாநில நிர்வாக பொதுச்செயலாளர் எம்.நிஜாம் முகைதீன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கட்சியின் கோவை மண்டல தலைவராக மேட்டுப்பாளையம் M.E.அப்துல் ஹக்கீம் மற்றும் மண்டல செயலாளராக ஈரோடு ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் ஆகியோர் மாநில நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் சமூக அரசியல் பணிகள் சிறக்க தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Share this to your Friends