பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள பறை இசைக்கலைஞர் வேலு ஆசான் சென்னை சிஐடி காலனியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, பறை இசைக்கலைஞர் வேலு ஆசானுக்குச் சால்வை அணிவித்து கனிமொழி கருணாநிதி எம்.பி வாழ்த்து தெரிவித்தார்.

Share this to your Friends