தாராபுரம்:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபு9715328420 தாராபுரம்:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் குண்டத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம்- கடைவீதியில் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட…