மீண்டும் இலவச விதைப்பந்து” மக்கள் சட்ட உரிமைகள் கழகம், மக்கள் சேவை இயக்கம், உலக மகளிர் இயக்கம் இணைந்து தயாரிக்கும் ஒரு லட்சம் விதைப்பந்துகள் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.

இதன் முதற்கட்டமாக விதைகள் சேமிக்கும் பணியினை விளையாட்டு அணி நிர்வாகி இந்துமதி அவர்கள் விதைகளை தலைமை நிலையச் செயலாளர் பிரியா கிருஷ்ணன் அவர்களிடம் வழங்கினார்கள். விதைப்பந்துகள் கொடுக்கும் அமைப்பில் உள்ள அனைவருக்கும் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, நடிகர் மீசை மனோகரன் இணைந்து வாழ்த்துக்கள் கூறினார்கள்.