தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் சொல்லிக்கிணங்க அகில இந்திய பொதுச் செயலாளர் வழிகாட்டுதலோடு கோவை தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் K. விக்னேஷ் தலைமையில். டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் கோவை கிழக்கு புறநகர் மாவட்ட கழக செயலாளர் பாபு முன்னிலை வகித்தார்..
இந்நிகழ்ச்சியில்,,கோவை தெற்கு மாவட்ட இளைஞர் அணி கிரிஷ், கோவை தெற்கு மாவட்ட பொருளாளர் சதீஷ், துணைச் செயலாளர்கள் கருப்பசாமி, கார்த்திகா, மாவட்ட மாணவரணி தர்மராஜ், குறிச்சி பகுதி தமிழரசன் ஹபீப் அமான் சமீர்,அனீஸ் , மஹேந்திரன், ஜெகன், எட்வர்ட்,மதுக்கரை ஒன்றியம் ரஞ்சித் குமார், வினோத், மலுமிச்சம்பட்டி சுரேஷ், வெள்ளலூர் ராம்குமார், மகேஷ், பொள்ளாச்சி அக்குபாய்,, குமரேசன், ஆனைமலை ராஜாத்தி, மணிமேகலை, மகளிர் அணி தீபா, வழக்கறிஞர் அணி ரேணுகா, கொள்கை பரப்பு அணி மணி, உறுப்பினர் சேர்க்கை அணி விமல், இணையதளனி சேதுபதி மற்றும் 500க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.