தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அலங்கியம் சிக்னல் அருகில் புதியதாக சேலம்.ஆர்.ஆர்.பிரியாணி கடை திறப்பு விழா நடைபெற்றது சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடை உரிமையாளர் சேலம் தமிழ்ச்செல்வன் அவர்கள் கலந்துகொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திமுக தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தாராபுரம் நகர கழக செயலாளர் முருகானந்தம்,கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு,திரைப்பட நடிகர் கூல் சுரேஷ், மற்றும் தாராபுரத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அரசியல் கட்சியினுடைய பொறுப்பாளர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.