மதுராந்தகம் செய்தியாளர் ராஜசேகர்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த மின்னல் சித்தாமூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் பாராட்டு சான்று வழங்கப்பட்டது.
ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் துறையின் சார்பில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள Indian institute of technology Indian School of mines ல் நடைபெற்ற ஐந்து நாள் பயிற்சி
மற்றும் தேர்வு முடிவில் 95% மதிப்பெண்கள் பெற்று பயிற்சியில்
மின்னல்சித்தாமூர்ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் சி.பாலாஜி
பங்கு கொண்டு ஊராக வளர்ச்சி துறையால் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.