உலகம் முழுவதும் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டு வருகிறது அதனை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பணிமயமாதா ஆலயத்தில் சிலுவை வழிபாடு நடைபெற்றது

இந்த வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர் சிலுவை வழிபாடு முடிந்து வெளியே வந்த பொது மக்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் அஜிதாஆக்னல் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு தர்பூசணி மோர் வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் கவுதம் உள்ளிட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அதுபோல தமிழக வெற்றிக்கழக நகரக் கழகத்தின் சார்பில் அமெரிக்கன் ஆஸ்பத்திரி ரவுண்டானாவில் இன்னாச்சியார்புரம் ஆலயத்தில் புனித வெள்ளிய முன்னிட்டு வழிபாடு முடித்து வெளிய வந்த பொதுமக்களுக்கு தமிழக வெற்றிக்கழக நகர நிர்வாகி ஆனந்தகுமார் தலைமையில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இக்னேஷியஸ். ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்