தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை கல்லூரியின் என்எஸ்எஸ் திட்ட முகாம் சார்பில் இரத்ததான முகாம்
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை கல்லூரியின் என்எஸ்எஸ் திட்ட முகாம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரி தலைவர் கலைமாமணி முனைவர் வி. முத்து தலைமை தாங்கினார். தெள்ளாறு…