சென்னை நிருபர் மு.ரா அரவிந்தன்
பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவின் சார்பாக சென்னை மேடவாக்கத்தில் பொது மக்களுக்காக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமைப்பு சாரா மக்கள் பிரிவின் மாநில தலைவர் இராதா கிருஷ்னன்ஜி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு. குமார்ஜி அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பொது மக்களுக்கு நீர் மோர், இளநீர், எலுமிச்சை பழ ஜூஸ், தர்பூசனி, வெள்ளெரி , கிர்னி பழங்களை பொது மக்களுக்கு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அமைப்பு சாரா மக்கள் பிரிவின் சார்ப்பாக நேரு, இன்பசேகர், மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.