சத்தியமங்கலம்
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா முன்னிட்டு இன்று இரவு 8 மணி அளவில் குண்டத்தில் குவிக்கப்பட்ட எரி கரும்புகளும் மெய்வாரத்து சூடம் ஏற்றி மாரியம்மனை வழிபட உள்ளனர்
பின்னர் குண்டம் மிராசு பக்தர்கள் எரி கரும்புகளுக்கு தீ வைத்து ஏரியூர்ட்டவர் இதை அடுத்து நாளை அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட உள்ளனர்.
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் பக்தர்கள் கடந்து மூன்று நாட்களாக பாத யாத்திரையாக வந்து கொண்டுள்ளனர் இன்று காலை முதல் வருவார்கள் பட்டியில் காத்திருக்கும் பக்தர்களுக்கு பல சேவை அமைப்புகள் சார்பில் உணவு வழங்கப்படுகிறது குண்டம் திருவிழாவை ஒட்டி இன்று மாலை 3 மணி முதல் பண்ணாரி வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் சரக்கு வாகனங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது
இந்தத் தடை உத்தரவு நாளை மாலை 3 மணி வரை அமலில் இருக்கும் குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு சுமார் 2 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பண்ணாரிக்கு வரும் பக்தர்கள் தேவையான மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பக்தர்களின் நலன் கருதி பவானிசாகர் ரோடு மற்றும் சத்தி ரோட்டில் பத்துக்கு மேற்பட்ட 10 க்கும் மேற்பட்ட பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
பார்க்கிங் இடத்திலிருந்து பண்ணாரி கோயில் வரைக்கும் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு போதுமான போகஸ் லைட்டுகள் போடப்பட்டுள்ளது பக்தர்களுக்கு பாதுகாப்பான சுத்திகரிப்பு குடிநீர் வழங்க தனியார் டேங்க் லாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு பாதுகாப்புக்காக இன்று காலை முதல் வெளி மாவட்ட போலீசார் குவிக்கப்படுகின்றனர்