கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மராமத்து பணிகளை துவக்கி வைத்தார்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டுக்குட்ப்பட்ட செல்வபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்,பொது சுகாதார குழு தலைவர் கோவை மாநகர் மாவட்டம் வர்த்தகர் அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன் அவர்கள் மராமத்து பணிகளை துவக்கி வைத்தார்.
உடன் உதவி பொறியாளர் மரகதம் பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி வார்டு செயலாளர் நா.தங்கவேலன் மற்றும் அலுவலக அதிகாரிகள் கழக நிர்வாகிகள் பணி துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.