புதுச்சேரி சட்டசபை எதிரே உள்ள டாக்டர் பி. ஆர். அம்பேத்கார் அவர்களின் சிலையை சுற்றி தீவிர பராமரிப்பு பணி ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் A k சாய் ஜெ சரவணகுமார் அமைச்சர் நேரில் ஆய்வு…
ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் விழா வர இருப்பதால் புதுச்சேரி சட்டசபை எதிரே உள்ள டாக்டர் பி. ஆர். அம்பேத்கார் அவர்களின் சிலை சுற்றியுள்ள பூங்காக்கள் அழகுபடுத்துதல் நீர்வீழ்ச்சிகள் அழகு படுத்துதல் போன்ற வேலைகள் அதிதீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த வேலையை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் AK.சாய் ஜெ சரவணன் குமார் அவர்கள் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் A.இளங்கோவன் அவர்களுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் நிதியின் மூலம் பொதுப்பணித்துறையால் பராமரிப்பு பணிநடைபெற்றுக் கொண்டிருக்கிறது.