விருதுநகர் பராசக்தி மாரியம்மன்கோயில் பங்குனி பொங்கல் விழா விருதுநகர் அருள்மிகு பராசக்தி மாரியம்மன் திருக்கோவில் பங்குனிபொங்கல் திருவிழாவையேட்டி அம்மனுக்கு பால்குடம் தவழும்பிள்ளை கரும்பாலை செம்புலி கரும்பாலைதொட்டி அக்னிசட்டி அலகுகுத்தி எடுத்தல் போன்ற விசேஷங்கள் வெகு விமர்ச்சையாக நடைபொற்றது
நேற்றுமாலைமுதல் நள்ளிரவு கொட்டும் மழையிலும் பக்தர்கள் நனைந்தபடி அக்னிசட்டி எடுத்தனர் இன்று அதிகாலைமுதலே சுற்றுவட்டார கிராமமக்கள் அதிகளவில் வந்து நேர்த்திகடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டு வருகின்றனர் இதனால் விருநகரில் மூன்று நாட்களுக்கு மாவட்டநிர்வாகம் போக்குவரத்து மாற்றம் செய்து இருக்கின்றது