புதுச்சேரி உழவர்கரை சட்டமன்றத் தொகுதி உழவர்கரை மேரி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், மாரியம்மன் தேவஸ்தானம் “கால் கோள் விழா”விற்குவருமாறு
அழைப்பு…
புதுச்சேரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மேற்கு மாநில இனைசெயலாளர்,
அன்னை தெரேசா பவுண்டேஷன் சேர்மேனும், புதுச்சேரி சரண் அறக்கட்டளை நிறுவனருமான சமுக சேவைகி மு. லாவண்யா… அவர்களுக்குஉழவர்கரை மேரி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர்,மாரியம்மன் தேவஸ்தானம்
கால் கோள் விழாற்கு வருமாறு அறங்காவலர் குழு நிர்வாகிகள்
அழைப்பிதழ் கோடுத்து சென்றனர். இன் நிகழ்வில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.