சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமாரிடம் வாழ்த்து பெற்ற இளைஞரணி செயலாளர் கார்த்திக்

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் செங்கல்பட்டு மாவட்டம் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக் இளைஞரணி மாவட்ட நிர்வாகிகளுடன் சென்று சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமாருக்கு சால்வை அணிவித்து வருகின்ற 14ஆம் தேதி டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கால்பந்து போட்டி சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பாக நடத்தப்படுவதாக தெரிவித்து அழைப்பிதழை வழங்கி வாழ்த்து பெற்றார். உடன் செங்கல்பட்டு மாவட்டம் தெற்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள் இருந்தனர்