திருவொற்றியூர்
அனுமதி இந்தி குப்பையை கொட்டியவருக்கு மாநகராட்சி ஒரு லட்ச ரூபாய் அபராதம்
மணலி புதுநகரில் பல இடங்களில் அனுமதி இன்றி பலர் குப்பைக் கழிவுகளை கொட்டுவதாக புகார் வந்தது இது குறித்து அப்பகுதி மாமன்ற உறுப்பினர் நந்தினி சண்முகம் இதுகுறித்து மாநகராட்சிக்கு ஏற்கனவே தகவல் தெரிவித்து இருந்தார் செயற்பொறியாளர் தேவேந்திரன் அனுமதி இன்றி குப்பையை கொட்டுபவர்களுக்கு அபராத விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்திருந்தார்
இந்த நிலையில் இன்று அனுமதி இன்றி 3065 கிலோ எடையிலான குப்பையை லாரி ஓட்டுநர் சரவணன் கொட்டுவதற்காக வந்தார் அப்போது மாமன்ற உறுப்பினர் நந்தினி சண்முகம் அவர்களை பிடித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார் இதை அடுத்து செயற்பொறியாளர் தேவேந்திரன் அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் இருக்கிறார்