கம்பம் நகரில் மழையால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்கிய தேனி எம்பி தேனி மாவட்டம் கம்பம் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை மழை பெய்ததையடுத்து அங்கிருந்த நான்கு வீடுகள் பலத்த சேதம் அடைந்தன
இதுகுறித்து தகவல் அறிந்த தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி நிவாண பொருட்களை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார் இந்த நிகழ்வில் நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் வழக்கறிஞர் துஒளிப்படபோலியன் உள் பட நகராட்சி நகர்மன்ற கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்

Share this to your Friends