மதுரை விமான நிலையத்தில் ராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பாஜக நகரத் தலைவரும் நகராட்சி நகர் மன்ற கவுன்சி லருமான டி சித்ராதேவி தண்டபாணி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் உடன் பாஜக நிர்வாகிகள்.