
விருது வழங்கும் விழா” மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் தமிழ்நாடு ஹோட்டல் சங்க தலைவரும், தொழிலதிபரும், நடிகருமான டெம்பிள் சிட்டி குமார் தலைமையிலும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மா.மலர்முருகன் முன்னிலையிலும் திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும், நடிகருமான முருங்கைக்காய் ஸ்பெஷல் பாக்யராஜ் அவர்கள் திரைப்பட நடிகரும், சமூக சேவகருமான பி.தங்கபாண்டி மற்றும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் இருவருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. உடன் எழுத்தாளர் விவேக் ராஜ், மேனஜர் சுரேஷ் உள்ளனர். முடிவில் தனியார் சேனலுக்காக பட்டிமன்றம் திரைப்பட இயக்குனர் பாக்யராஜ் நடுவராக பங்கேற்றார். விழாவில் தொழிலதிபர்கள், நடிகர்கள், நடிகைகள், ரசிகர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.