போடி சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் ராம நவமி விழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் இதயப் பகுதியில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் ராம நவமி திருநாளை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் ராம நவமி திருநாளை முன்னிட்டு ஆன்மீக பக்தர்கள் ஏராளமானோர் கோவிலில் பெருமாளை வணங்கி தரிசித்து சென்றனர்