சிறுகுறு வணிகர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு சிறுகுறு வணிகர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர்…