துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமையில் இல்லந்தோறும் மாணவர்களின் சேர்க்கை நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன்,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட தலைவர்
கஸ்டம்ஸ் மகாலிங்கம், நகர செயலாளர் மெடிக்கல் முரளி,ஒன்றிய செயலாளர்ங அண்ணாதுரை சிவசரவணன், ஒன்றிய துணை அமைப்பாளர் சரண்யா மோகன்தாஸ், மாணவரணி துணை அமைப்பாளர் ரெங்கநாதபுரம் பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி கண்ணனூர் குமார், ரவிச்சந்திரன்,லெனின்,அருண்குமார், சுரேஷ்குமார், ஐ டி விங்க் சண்முகராஜா, மணி,குமார், கோபாலன், வருண் குமார் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்