
அன்னதானம்” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி நல்லாசியுடன் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் வாடிப்பட்டி மாதா ஆலயத்தில் அவரது தந்தை 30-ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு எனது தங்கை குடும்பம் ஏழை, எளியவர்களுக்கு மற்றும் பொது மக்களுக்கும் உணவு வழங்கினார்கள். அனைவரும் பிரார்த்தனை செய்தார்கள். உடன் நடிகர் மீசை மனோகரன், நடிகர் டாக்டர் செந்தில்குமார் இருந்தனர்.