தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் டிரைவர்ஸ் ஹெல்ப்லைன் அசோசியேசன் (DHA)
என்ற ஓட்டுநர் சங்கம் சார்பாக… சங்க உறுப்பினர்களுடன் சாலை பாதுகாப்பு மற்றும் பயணிகள் நலன் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
இதில் சட்ட ஆலோசகர் செல்லத்துரை பாண்டியன் கலந்து கொண்டு சட்டம் சார்ந்த விஷயங்களை தெளிவுபடுத்தினார் இந்நிகழ்ச்சிக்கு லாரன்ஸ் மாநில தலைவர். சிறப்புரையாற்றினார் இந் நிகழ்ச்சிக்கு ராமசாமி மாநில துணைத் தலைவர். மற்றும் சுபாஷ் வார்டு கவுன்சிலர் பெரியசாமி அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகுத்தனர் மாநில செயலாளர். ராமசாமி வரவேற்பு உரை ஆற்றினார் நிகழ்ச்சியின் இறுதியில் லெஷ்மணன் நன்றி உரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் முத்து செல்வம் தேவராஜ் உட்பட கூட்டத்தில் ஏராளமான உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.