நீட் தேர்வு ரத்து என்ற திமுக பொய் வாக்குறுதியினால் இன்னுயிர் இழந்த மாணவர்களுக்கு அதிமுக மாணவர் அணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி
திருவள்ளூர் செக் போஸ்ட் அருகில் நீட் தேர்வு ரத்து என்ற திமுக பொய் வாக்குறுதியினால் இன்னுயிர் இழந்த மாணவர்களுக்கு அதிமுக மாணவர் அணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கழக அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.அரி Ex. MLA. ExMP முன்னாள் அமைச்சர் ( மா செயலாளர் ) பெஞ்சமின். Ex. MLA முன்னாள் அமைச்சர் (மா செயலாளர்) மாதாவரம்மூர்த்திEx. MLA மாவட்ட செயலாளர் மேற்கு மாவட்ட மாவட்ட செயலாற்று சிறுநீர்பலராமன்Ex. MLA திருவள்ளுவர் மேற்கு மாவட்ட செயலாளர் BV.ரமணா Ex.MLA திருவள்ளூர் மாவட்டம் வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் முன்னாள் MLA. MPக்கள் கலந்து கொண்டனர் திருத்தணி தொகுதி அதிமுக சார்பாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ஜெய்சங்கர்பாபுEx.MC தலைமையில் திருத்தணி தொகுதி சார்பாக கண்டன ஆர்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்