நீட் தேர்வு ரத்து என்ற திமுக பொய் வாக்குறுதியினால் இன்னுயிர் இழந்த மாணவர்களுக்கு அதிமுக மாணவர் அணி சார்பில் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி.

தூத்துக்குடி
மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் ரத்து செய்வோம், என்று பொய்கூறி ஆட்சியை பிடித்த விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசினால், தங்கள் இன்னுயிரை இழந்த மாணவ, மாணவிகளுக்கு, அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க அஞ்சலி செலுத்தும் விதமாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருமான வழக்கறிஞர் டி.எம்.பிரபு, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா.சுதாகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நகசரேத் ஜூலியட், பகுதி கழகச் செயலாளர்கள் முருகன் ,சேவியர், ஜெய்கணேஷ், தெற்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் ஜெ.சுடலைமணி எம்.சி, நெல்லை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் மந்திர மூர்த்தி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் எஸ்.ஆர்.சுகந்தன் ஆதித்தன், ஆன்ருட் மணி, இணைச்செயலாளர்கள் முனியசாமி, சரவணபெருமாள், மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் அலெக்ஸ்.ஜி, முகமது காலிப் உசேன், முத்து அர்ஜூன், ரியாஸ், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் நவ்சாத், ஜோதிடர் ரமேஷ்கிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் வலசை டைகர் சிவா, வெயிலுமுத்து, அண்ணா தொழிற்சங்க ஆனந்ராஜ், ஜெவஹர், கே.டி.சி.லெட்சுமணன், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் எஸ்.கே மாரியப்பன், மாவட்ட சிறுபாண்மை பிரிவு இணைச் செயலாளர் ராஜதுரை, துணை செயலாளர் எ.கே.மைதின், மாவட்ட ஐடி விங் இணைச் செயலாளர் ஜெபராஜ், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், மாவட்ட இலக்கிய அணி இணைச்செயலாளர் ஜான்சன் தேவராஜ், மாவட்ட பாசறை நிர்வாகிகள் பரிபூரணராஜா, சுந்தரேஸ்வரன், வட்ட கழக செயலாளர்கள், ஹார்பர் பாண்டி, வெற்றிசெல்வன் எம்.சி, சொக்கலிங்கம், சங்கர், செல்வராஜ், மாடசாமி, ரெங்கன், அருண்ஜெயக்குமார், ஜெயக்குமார், ஜெரால்டு, சுப்பிரமணி, உலகநாதபெருமாள், மகாராஜன், பூர்ணசந்திரன், அந்தோணிராஜ், முன்னாள் வட்ட கழக அசோகன், மகளிர் அணி நிர்வாகிகள் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, இராஜேஷ்வரி, இந்திரா, ஷாலினி, ஸ்மைலா, முத்துலெட்சுமி, ஞானபுஷ்பம், மருதம்மாள், அன்னபாக்கியம், சரோஜா முன்னாள் கவுன்சிலர் சந்தனபட்டு, சாந்தி, மெஜூலா, தமிழரசி மற்றும் நிர்வாகிகள் முள்ளக்காடு ஸ்ரீராம், ராஜா, கண்ணன், யுவன்பாலா, எஸ்.ஆர்.பி.சரவணவேல், பாலஜெயம், சாம்ராஜ், உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியை மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ் ஏற்பாடு செய்திருந்தார்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *