தமிழ்நாட்டில் முதன்முறையாக சிறப்பு குழந்தைகளுக்கான பூங்கா கோவையில் திறக்கப்பட்டது
கோவை காளப்பட்டி அருகே நேத்ரா நகர் பகுதியில் தமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான பூங்கா திறக்கப்பட்டது. கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு தன்னார்வ…