இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தவெக கண்டன ஆர்ப்பாட்டம். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்அவர்களின் ஆணைங்கிணங்கவும் பொதுச்செயலாளர் N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் எம். .மன்மதன் அவர்களின் தலைமையில்,இராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கமுதியில் பேரூந்து நிலையத்திற்கு அருகே இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாவட்டம், நகர், ஒன்றியம், பேரூர் நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் கலந்துகொண்டணர்.