பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நியாய விலை கடை பணியாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து கோரிக்கை ஆர்ப்பாட்டம்….. தஞ்சாவூர்…