தமிழக முழுவதும் உள்ள விடுபட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் கட்ட அரசு முன்வர வேண்டும்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் அமைக்க கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்த நிலையில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில்…