தெலுங்கு வருட பிறப்பை தமிழ்நாட்டில் யுகாதி பண்டிகை என கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக திருத்தணி கழக அமைப்புச் செயலாளர் திருத்தணி_கோஅரி, .Ex.MLA. Ex.MP. மற்றும் திருத்தணி ஜெயசேகர்பாபு அவர்களிடம் தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு வாழ்த்துக்கள் பெற்றார் வழக்கறிஞர்_அன்பரசு இரவி