கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.

பல்லடத்தில் அந்த தியாகி யார் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு…….
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் நகர் பகுதிகளில் அங்கங்கே அந்த தியாகி யார் எனவும் ஆயிரம் ரூபாய் கொடுப்பது போல கொடுத்து ஆயிரம் கோடி அமுக்கியது யார் என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக பல்லடம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் போஸ்டரின் கீழே திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழகம் என்றும் அதிமுக கொடியின் நிறத்தில் அச்சிடப்பட்ட எழுத்துகளால் ஆண் போஸ்டர் பல்லடம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் பல்லடம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.