ஸ்ரீபெரும்புதூரில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அதிமுக சார்பில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அலங்கார பந்தலில் அமைக்கப்பட்ட அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு, காஞ்சிபுரம்…