சாலைகளை சீரமைக்க கோரி தமிழக வெற்றி கழகத்தினர் நெடுஞ்சாலை துறை அதிகாரியிடம் கோரிக்கை
தூத்துக்குடி முதல் திருச்செந்தூர் வரை செல்லும் சாலைகள் பல வருடங்களாக வாகனங்கள் செல்ல முடியாத நிலைமையில் கொண்டும் குண்டும் குழியுமாக சாலைகள் உள்ளது இதனால் வாகனத்தில் செல்பவர்கள்…
