டாக்டர் பட்டம் வழங்கும் விழா” குளோபல் பல்கலைக்கழகம் மூலமாக சோசியல் ஜட்ஜ் டாக்டர் ஜோசப், டாக்டர் சரஸ்வதி மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் இணைந்து நடிகர் நாகமலை புதுக்கோட்டை செந்தில்குமார் சமூக சேவையைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கினார்கள். உடன் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், எஸ்.நாகராஜன் உள்ளனர்.