பெரியஊர்சேரி கிராமத்தில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பாக படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளபெரியஊர்சேரி, கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திரு உருவ படத்திற்கு அ.இ.அ.தி.மு.க…
